2026/07/15 இன்று அமெரிக்கா வாஷிங்டன் மாநில இலங்கை தமிழ்ச் சங்கம் மேற்படி நிறுவன நிதி அன்பளிப்பு சுயதொழில் முயற்சிக்கான நிதி WeCan maanthai ஊடாக வழங்கப்படது. கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் வசித்து வரும் க, சசிகலா அவர்கள் கடந்த யுத்தத்தில் தனது கணவரையும் இழந்தவர் அத்தோடு இவரும் ஒரு மாற்றுத்திறனாளி
15 July, 2026